Erroraid

Monday, September 26, 2011

Ithu varai illatha (Sad song) - Goa



hmmm...

Ithu varai illatha unarvithu,
Ithayathai thundaakkum ninaivithu,
Manathinai mannodu puthaithidum pennai nambathe...
Kaathali endraal athanaiyum kanavu...

Kan moodiye vaazhgindra unarvu...
Pengal endral aanai kollum nooi aanathae...
Ayo intha ilamiyin thodakam... 

Indre mutri pulli,
Athai sollamal solli,
Nammai paythiyam aakum,
Pennai thaedi tholaiyaathe... 

6 comments:

  1. ஹ்ம்ம் ...

    இது வரை இல்லாத உணர்விது,
    இதயத்தை துண்டாக்கும் நினைவிது ,
    மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே ...
    காதல் என்றால் அத்தனையும் கனவு ...
    கண் மூடியே வாழ்கின்ற உணர்வு ...
    பெண்கள் என்றல் ஆணை கொள்ளும் நோய் ஆனதே ...
    அய்யோ இந்த இளமயின் தொடக்கம் ...
    இன்றே முற்றி புள்ளி ,
    அதை சொல்லாமல் சொல்லி ,
    நம்மை பைத்தியம் ஆக்கும்,
    பெண்ணை தேடி தொலையாதே ... easy lines for hurted hearts!!

    ReplyDelete
    Replies
    1. Changes.

      பெண்கள் என்றால் ஆணை கொல்லும் நோய் ஆனதே ...
      அய்யோ இந்த இளமையின் தொடக்கம் ...

      Delete
  2. உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது..
    பூமியில் உள்ள பொய்கள் எல்லாம் அட..புடவை கட்டி பெண்ணானது!😥😥

    ReplyDelete