Erroraid

Saturday, September 24, 2011

Kanavellam neethaane - Dhilip Varman



Kanavellam neethaane,
Vizhiyae unake uyiraanen...
Ninaivellam neethane,
Kalaiyathe yugam sugam thaane...
Paarvai unnai alaigirathe,
Ullam unnai anaikirathe...
Antha naeram varum pozhuthu,
Ennai vathaikindrathae...

Kanavellam neethane,
Vizhiyae unake uyiraanen...
Ninaivellam neethane,
Kalaiyathe yugam sugam thaane...

Saaral mazhai thuliyil,
Un ragasiyathai velipaarthen...
Naanam naan arinthaen,
Konjam pani poovai nee kurugha...
Enai ariyaamal manam pariththaai,
Unai maravaenadi...
Nijam puriyaathe nilai adainthen,
Yethu varai solladi..
Kaalam thorum nenjil vaazhum unthan
Kaathal niyabangal thinam thinam...

Kanavellam neethane,
Vizhiyae unake uyiraanen...
Ninaivellam neethane,
Kalaiyathe yugham sugam thaane...

Thaedal varum pozhuthu,
Yen unarvugalum kalanguthadi..
kaanalaai kidanthen,
Naan un varaval vizhi thiranthen...
Inai piriyathe nilai perave,
Nenjil yaagamae...
Thavitthidum pothu aaruthalai unmadi saigiren..
Kaalam thorum nenjil vaazhum unthan
Kaathal niyabangal thinam thinam...

Kanavellam Neethane,
Vizhiyae unake uyiraanen...
Paarvai unnai alaigirathe,
Ullam unnaialaikirathe...

Aantha naeram varum pozhuthu,
Ennaivathai kindrathae...
Kanavellam neethane,
Vizhiyae unake uyiraanen...
Ninaivellam neethane,
Kalaiyathe yugham sugam thaane...

2 comments:

  1. i love this song
    it make everyone to love super lyrics!

    ReplyDelete
  2. கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன். . .
    நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே. . .
    பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைகிறதே. . .
    ஆந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைகின்றதே. . .

    கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன். . .
    நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே. . .

    சாரல் மழை துளியில், உன் ரகசியத்தை வெளிபார்தேன். . .
    நாணம் நான் அறிந்தேன், கொஞ்சம் பனி பூவை நீ குருகா. . .
    எனை அறியாமல் மனம் பறித்தாய், உன்னை மறவேனடி. . .
    நிஜம் புரியாதே நிலத்தை அடைந்தேன், எது வரை சொல்லடி..
    காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்

    கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன். . .
    நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே. . .

    தேடல் வாரும் போழுது, என் உணர்வுகளும் கலங்குதடி. . .
    காணலை கிடந்தேன், நான் உன் வரவால் விழி திறந்தேன். . .
    இணை பிரியாதே நிலை பெறவே, நெஞ்சில் யாகமே. . .
    தவித்திடும் பொது ஆறுதலை உன்மடி சாய்கிறேன். . .
    காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்

    கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன். . .

    ReplyDelete